சென்னை:.ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் வருகிறது. எனினும், பிறை தெரிவதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.