மின்சார வாரியம் தனியார் மயமாகாது- அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
Published on

சென்னை:

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது. ஊழியர்கள் பயப்பட வேண்டாம்.

மின்சார வாரியம் தனியார் மயமாவதாக சிலர் தவறாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com