

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்போடு, வேளச்சரியில் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 93.5 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
தற்போது வேலைப்பாடுகள் முடிந்துள்ள நிலையில், வருகிற 1-ந்தேதி இரண்டு இடங்களிலும் உள்ள மேம்பாலங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.