தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம்
Published on

பழனி:

பழனி அருகே உள்ள வாகரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு மற்றும் பூசாரிகவுண்டன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com