சேலத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ, டி.எஸ்.பி. உயிரிழப்பு

டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்
சேலத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ, டி.எஸ்.பி. உயிரிழப்பு
Published on

சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ. இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பூத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., கண்ணதாசன், நேற்றிரவு இதய செயலிழப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒட்டன் சத்திரத்திலும் தேர்தல் பணியில் இருந்த டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com