EPS ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது.எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர்கள் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது.
EPS ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்
Published on

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர்கள் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com