என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20% மானியம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20% மானியம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    * ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×