

திமுக உடனான கூட்டணி தேர்தலுக்கானது. தேர்தல் முடிந்துவிட்டது என மதுரை விமான நிலையத்தில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்ததாவது:-
தவெகவிற்கு ஆதரவளிப்பது தொடர்பாக நேற்றே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.
தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசின் முடிவை இன்னும் சற்றுநேரத்தில் கிரிஷ் ஜோடங்கர் அறிவிப்பார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவை திமுக அரசிற்கு எதிரான முடிவாகவே பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.