

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030) வருகிற 14-ந்தேதியும், மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் (06029) 15-ந்தேதியும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
* நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (06166) வருகிற 14-ந்தேதியும், மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் (06165) 15-ந்தேதியும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
* தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில் (06018), வருகிற 15-ந்தேதியும், மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் (06017) 16-ந்தேதியும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எழும்பூர்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06045) வருகிற 12-ந்தேதியும், மறுமார்க்க த்தில் சிறப்பு ரெயில் (06046) 14-ந்தேதியும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.