கல்விக்காக ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை தம்பதி

2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய தானம்.
கல்விக்காக ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை தம்பதி
Published on

மதுரை மாவட்டம் மேலூர அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடு மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.

தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களது நிலத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிலத்தை வழங்கிய தம்பதிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com