

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.
மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.ராஜேஷ்குமார் உரையாற்றினார்.
அப்போது அவர்,"தமிழக விவசாயிகள் நலனுக்காக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.
தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை மூன்று வழிகளில் கர்நாடகா வழங்க வேண்டும்" என்றார்.