சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம் மாற்றம்

எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம் மாற்றம்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22637) மதியம் 1.58 மணிக்கு திருவள்ளூர் ரெயில் நிலையம் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com