காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய அறிவிப்பு.
காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Published on

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தற்போது 5ம் வகுப்பு வரை உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இனி 6ம், 7ம் மற்றும் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com