ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி: தமிழிசை அறிவிப்பு

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி: தமிழிசை அறிவிப்பு
Published on

ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com