வெள்ளகோவிலில் மது விற்ற 3 பேர் கைது

வெள்ளகோவிலில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக மது விற்ற பழனிகுமார்(வயது 27), விவேகானந்தன் (23), கோபாலமூர்த்தி (38) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com