மதுரை கட்டிட விபத்து- 3 பேர் மீது வழக்கு

மதுரை கட்டிட விபத்து தொடர்பாக 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கட்டிட விபத்து
மதுரை கட்டிட விபத்து
Published on

மதுரை வடம்போக்கி தெரு பகுதியில் ஏற்பட்ட கட்டிட விபத்து தொடர்பாக 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டிட உரிமையாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரர்கள் கருப்பையா, அய்யனார் ஆகியோர் மீது திடீர் நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com