தாயில்பட்டி அருகே மது விற்றவர் கைது

தாயில்பட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாயில்பட்டி:

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சள்ஓடைபட்டியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அழகுஜோதி சோதனை நடத்தியதில் ராமையா (வயது65) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com