திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தாய்,மகளை படத்தில் காணலாம்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தாய்,மகளை படத்தில் காணலாம்.
Published on

திண்டுக்கல்:

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு, தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். மேலும் 2 பேரையும் மீட்டு, உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும், நத்தம் தாலுகா சேர்வீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கவிதா (வயது 43) மற்றும் அவருடைய மகள் மோனி‌ஷா (16) என்பது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com