மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com