பேரையூர் அருகே மின்வயர் திருட்டு

பேரையூர் அருகே மின்வயர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

பேரையூர்:

பேரையூர் அருகே பெரியபூலாம்பட்டி மத்தக்கரை பகுதியில் மின் கம்பங்களில் இருந்த 500 மீட்டர் அலுமினிய வயர் திருட்டு போனதாக பேரையூர் உதவி மின் பொறியாளர் பாரூக் உசேன் பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகார் வழக்கு பதிவு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய மின்வயர்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com