ஓணம் பண்டிகை- ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய சேவை நேரம் மாற்றம்

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம்
ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம்
Published on

சென்னை:

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் இன்று (21-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com