58 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம்

நாகாலாந்து சட்டசபையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.
நாகாலாந்து சட்டசபை
நாகாலாந்து சட்டசபை
Published on

கவுகாத்தி:

நாகாலாந்து சட்டசபையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. சட்டசபையில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது.

1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 58 ஆண்டுக்குப் பிறகு சட்டசபையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com