

புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கையை பற்றி பலமுறை பேசி இருக்கிறேன். என்னுடைய தலைமையில் ஒரு அறிக்கையை தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.