கொட்டாம்பட்டி அருகே மதுபாட்டில் விற்றவர் கைது

கொட்டாம்பட்டி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் மற்றும் போலீசார் கொட்டாம்பட்டி அருகே உள்ள மணல்மேட்டுப்பட்டி விலக்கு அருகே சோதனை நடத்தினர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவம் (43) என்பவரை கைது செய்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com