கெலமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை

கெலமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com