பஞ்சாப்: விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானம் தீப்பிடித்து எரிந்த காட்சி.
விமானம் தீப்பிடித்து எரிந்த காட்சி.
Published on

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்தது. 

இதில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com