பரமத்திவேலூர் அருகே சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்தியவர்களை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் 4 பேர் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பரமத்திவேலூர் அருகே ‌உள்ள குப்புச்சிபாளையம் இரட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் நேற்று சிலர் சேவல் சண்டை நடத்துவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com