ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்தார்.
கமல்ஹாசன் - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
கமல்ஹாசன் - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
Published on

சென்னை:

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்தார்.

கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com