திருக்காட்டுப்பள்ளி:.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதியாகி கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.