ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டுபிளெசிஸ்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பாப் டுபிளெசிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பாப் டுபிளெசிஸ்
பாப் டுபிளெசிஸ்
Published on

துபாய்:

துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்:

ஆட்ட நாயகன் விருது  சென்னை அணியின் பாப் டுபிளெசிசுக்கு வழங்கப்பட்டது.

எமர்ஜிங் பிளேயர் - ருதுராஜ் கெய்க்வாட் 

கேம் சேஞ்சர் விருது - ஹர்ஷல் படேல்

சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - ஹெட்மையர்

அதிக சிக்சருக்கான விருது - கே.எல்.ராகுல் 

பவர் பிளேயர் விருது - வெங்கடேஷ் அய்யர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com