தென்காசியில் நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு

தென்காசியில் நாய் கடித்ததற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் வாலிபர் உயிரிழந்தார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

நெல்லை:

கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் நடந்து சென்ற கண்ணனை தெருநாய் கடித்தது. இதில் காயம் அடைந்த அவர் அதற்கு எவ்வித சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டார். இதனால் உடல் பாதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com