காற்றாடி மாஞ்சா நூலுக்கு தடை நீடிப்பு- போலீஸ் கமிஷனர் உத்தரவு

மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
Published on

சென்னை:

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுப்படி மாஞ்சா நூலை பயன்படுத்துவது, விற்பது, தயாரிப்பது, சேமித்து வைப்பது, இறக்குமதி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com