15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை விடுவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ. 638 கோடியும் விடுவித்துள்ளது.