அல்லிநகரம் அருகே மது விற்ற 2 பேர் கைது

அல்லிநகரம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அல்லிநகரம்:

அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவத்தாய், சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அல்லிநகரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாங்கம் (வயது 64), கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த மனோகரன் (58) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 52 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com