பீகாரில் வயல்வெளியில் விழுந்த விண்கல்.. முதல்வர் நிதிஷ் குமாரின் உத்தரவு

பீகார் மாநிலத்தின் மதுபாணி பகுதியில் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் விண்கல்லை பார்வையிடுகிறார்
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் விண்கல்லை பார்வையிடுகிறார்
Published on

பீகார் மாநிலத்தில் உள்ள மதுபாணி மாவட்டத்தில் காந்தப் பண்புகளைக் கொண்ட 13 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்று வயல்வெளிப் பகுதியில் விழுந்துள்ளது.

உரத்த சத்தத்துடன் படுவேகமாக வந்து விழுந்து, பூமிக்குள் புதைந்த அந்த விண்கல்லை அருகே வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த விவசாயிகள் பார்த்தனர்.

இந்த விண்கல் முதலில் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது.  முதல்வர் நிதிஷ் குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com