பறவை மோதியதால் இண்டிகோ விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பறவை மோதியதால் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது.
பறவை மோதியதால் இண்டிகோ விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்
Published on

இதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் விமானி. பின்னர் விமானத்தை கொல்கத்தாவிற்கே திருப்பிய விமானி, 11.59 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com