100 கி.மீ. சீற்றத்துடன் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது கஜா புயல்

தமிழகத்தை மிரட்டிய “கஜா புயல்” 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 9 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்தது. #GajaCyclone #Gajastorm
100 கி.மீ. சீற்றத்துடன் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது கஜா புயல்
Published on

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த “கஜா புயல்” ஆடிய கோரத் தாண்டவத்துக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். சில மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com