சீதாராம் யெச்சூரியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலாட்டா: இந்து சேனா தொண்டர்களுக்கு தர்ம அடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கலாட்டா செய்த வாலிபர்களை தொண்டர்கள் அடித்து உதைத்து, பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.
சீதாராம் யெச்சூரியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலாட்டா: இந்து சேனா தொண்டர்களுக்கு தர்ம அடி
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com