தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை
பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை
Published on

தூத்துக்குடி:

விளாத்திகுளம் பகுதியில் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மைத்துனரே இச்செயலை செய்ததாக கூறப்படுகிறது. 

குடும்பத்தகராறு காரணமாக இது நடந்துள்ளது எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்தவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com