3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
Published on

சென்னை:

தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் மற்றும் குடியாத்தகம் தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com