

இந்நிலையில், தற்போது புதிய 10 ரூபாய் நோட்டுகளை சாக்லேட் பழுப்பு (பிரவுன்) நிறத்தில் வெளியிட இருப்பதாக மத்திய ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளில் முன் பகுதியில் மகாத்மா காந்தியின் படமும், பின் பகுதியில் யானை, புலி மற்றும் காண்டாமிருகத்தின் படமும் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.