டோனி சம்பளம் குறித்து பேசிய பாகிஸ்தான் வீரருக்கு டோஸ் கொடுத்த டுவிட்டர்வாசிகள்

இந்திய நட்சத்திர கேப்டன் டோனியின் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவிற்கு டுவிட்டர் வாசிகள் டோஸ் கொடுத்துள்ளனர்.
டோனி சம்பளம் குறித்து பேசிய பாகிஸ்தான் வீரருக்கு டோஸ் கொடுத்த டுவிட்டர்வாசிகள்
Published on

இந்திய வீரர்கள் கிரேடு வாரியாக பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் குறிப்பாக ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்படமாட்டார்கள். ஆனால், டோனி ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்படி முன்னணி வீரர்கள் சேர்க்கப்பட்டால், டெஸ்ட் போட்டிகள் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்திருந்தார் ரமிஸ் ராஜா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com