தொடக்க சுற்றுகளை சமாளித்து விட்டேன் என்றால், விம்பிள்டன் எனக்குத்தான்: நடால் சொல்கிறார்

தொடக்க சுற்றுகளில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றால், விம்பிள்டன் பட்டம் எனக்குத்தான் என்று நடால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடக்க சுற்றுகளை சமாளித்து விட்டேன் என்றால், விம்பிள்டன் எனக்குத்தான்: நடால் சொல்கிறார்
Published on

ஆனால், புற்தரையில் (ஆஸ்திரேலியா, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன்) 5 முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த வருடத்திற்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நாளை தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த தொடர் நடாலுக்கு ராசியாக அமைந்ததில்லை. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நான்காவது சுற்றுக்கு மேல் முன்னேறியது கிடையாது. இதில் நான்கு முறை தரவரிசையில் 100-க்கு மேல் உள்ள வீரர்களிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் முதல் நான்கு சுற்றில் வெற்றி பெற்றுவிட்டால், விம்பிள்டன் சாம்பியன் பட்டம் எனக்குத்தான் என்று நடால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com