இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க பொதுக்கூட்டம்

புதுவை சோழிய செட்டியார் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.இருசக்கர வாகனங்களின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

இருசக்கர மோட்டார் வாகனம் பழுது நீக்குவோர் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் புதுவை சோழிய செட்டியார் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் புதுச்சேரி கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

மேலும் இருசக்கர வாகனங்களின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com