ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு நாளை இயங்காது என அறிவிப்பு

அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல இயங்கும்.
ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு நாளை இயங்காது என அறிவிப்பு
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு விடுமுறை தினமான நாளை வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. நோயாளிகள் அன்றயை தினம் ஜிப்மர் வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல இயங்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com