மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

புதுச்சேரி:

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. மகளிரணி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பி னர்கள் அருட்செல்வி, அமுதாகுமார், நர்கீஸ், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி, புஷ்பலதா, ஜான்சிராணி, அல்போன்சா, சந்திரகலா, சூர்யா, ரமா, சுமித்ரா, தனலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்.குமரவேல், லோகை யன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜன், சக்திவேல், தங்கவேலு, கோபால், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்ப ரிதி, பழநி, மு. பிரபாகரன், செந்தில்கு மார், மாறன், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் திராவிடமணி, சக்திவேல், சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், நடராஜன், சவுரிராஜன், தியாகராஜன், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், ரவிச்சந்திரன், சக்திவேல், ராஜாராமன், பார்த்திபன், இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், கலைவாணன், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com