அ.ம.மு.க. சார்பில் மோர் பந்தல்

எஸ். டி. சேகர் திறந்து வைத்தார்ஆறுமுகம், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாநிலக்  செயலாளர் எஸ். டி சேகர் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது.
மாநிலக் செயலாளர் எஸ். டி சேகர் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆணைக்கிணங்க மக்கள் தாகம் தீர்க்கும் நீர், மோர் பந்தல் வில்லியனூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அலுவலக வாயிலில் மாநிலக் செயலாளர் எஸ். டி சேகர் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் லாவண்யா ரகுபதி, துணை செயலாளர்கள் சிலம்பரசன், தமிழரசி, கலைவாணி, மகளிர் அணி செயலாளர் காமாட்சி புஷ்பா, அணி செயலாளர்கள் இளம்வழுதி, ஜான்சன், ஜெகதீஷ், பாலு, வைத்தியநாதன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், தனவேல், செந்தில் என்ற குமாரவேல், சிவகுமார், ஆறுமுகம், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com