அ.தி.மு.க. சார்பில் நீர்,மோர் பந்தல்

வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்தார்ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மோர்பந்தலை திறந்து வைத்து அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.
மோர்பந்தலை திறந்து வைத்து அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி பொன்னியம்மன் கோவில் எதிரே அ.தி.மு.க. சார்பில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடந்தது. புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும், உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் குளிர்ந்த மண்பானை நீர், மோர், தர்பூசணி பழங்கள், வெள்ளரி பழங்கள், கிர்ணி பழங்கள், இளநீர் ஆகியவற்றை வையாபுரி மணிகண்டன் பொது மக்களுக்கு வழங்கினார்.

விழாவில் நிர்வாகிகள் மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, கோபால், வில்லியனூர் மணி, கஜேந்திரன் நகர செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சங்கர் உடையார், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம், மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன்,

மாநில சிறுபாண்மையினர் துணை தலைவர் அந்துவான், தொகுதி இணை செயலாளர் தனலட்சுமி மற்றும் நிர்வாகிகள் சரவணன், நாதன், ஜெயபால், பாண்டு, ராஜா, குப்பன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, எத்திராஜ், ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com