குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமா மசூதி அருகே இன்றும் போராட்டம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமா மஸ்ஜித் அருகே முஸ்லிம்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.
முஸ்லிம்கள் போராட்டம்
முஸ்லிம்கள் போராட்டம்
Published on

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
 

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாமா மசூதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். தொழுகைக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் மசூதி அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com