இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாகிஸ்தான்

இந்தியா 73-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நிலையில், பாகிஸ்தான் அதை கருப்பு தினமாக அனுசரித்துள்ளது.
இம்ரான் கான் டுவிட்டர்
இம்ரான் கான் டுவிட்டர்
Published on

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று இந்தியாவில் நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார். அப்போது ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com